குடல் ஆரோக்கியம் சரியில்லைனா முடி கொட்டும்? இது உங்களுக்கு தெரியுமா?

Hair Growth Skin Care
By Sumathi Jun 16, 2024 09:36 AM GMT
Report

மோசமான குடல் ஆரோக்கியம் தலைமுடியில் சில பாதிப்பை ஏற்படுத்தும்.

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம் நமது சருமம் மற்றும் தலைமுடியில் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. குடலில் வீக்கம், அழற்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு அது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

குடல் ஆரோக்கியம் சரியில்லைனா முடி கொட்டும்? இது உங்களுக்கு தெரியுமா? | Poor Gut Health Affect Skin And Hair Reasons

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் வலுவான, பளபளக்கும் கூந்தலை பெற்று ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும்.

முடி உதிர்வை தடுக்கவே முடியலையா? இந்த 7 உலர் பழங்கள் சாப்பிட்டால் போதும்!

முடி உதிர்வை தடுக்கவே முடியலையா? இந்த 7 உலர் பழங்கள் சாப்பிட்டால் போதும்!

தலைமுடி பாதிப்பு 

மேலும் போதுமான நீரேற்றம் கிடைத்துள்ளது என்பதையும் உறுதி செய்கிறது. முகப்பரு, எக்ஸிமா மற்றும் தலைமுடி மெலிந்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலையின்மை தான்..

gut health

தயிர் மற்றும் கேபீர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நமது குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்ற

குடல் ஆரோக்கியம் சரியில்லைனா முடி கொட்டும்? இது உங்களுக்கு தெரியுமா? | Poor Gut Health Affect Skin And Hair Reasons

ப்ரீபயாடிக் உணவுகளில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது உங்கள் குடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், நல்ல பலனை பெறமுடியும்.