செல்போனில் எத்தனை சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும் - பலர் அறியாத தகவல்!
Mobile Phones
By Sumathi
செல்போனில் எத்தனை சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?
ஃபோன் சார்ஜ்
செல்போனின் பேட்டரி, சார்ஜ் செய்வதற்கு முன்பு முற்றிலும் தீர்ந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நவீன லித்தியம் அயன் பேட்டரிகள் சேதமடையலாம்.
எனவே, ஃபோனின் பேட்டரியை நன்றாக வைத்திருக்க வேண்டுமெனில் ஃபோனை 20 சதவீதம் வரை சார்ஜில் வைத்திருந்து, பின்னர் 80-90 சதவீதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்தது.
வேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜர்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
0%-ல் இருந்து சார்ஜ் செய்வது அதிக வெப்பத்தை உருவாக்கும். மேலும், வேகமாக சார்ஜ் ஆகும் திறன் 80% குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.