10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai
By Thahir Jun 07, 2022 07:37 AM GMT
Report

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழைக்கு வாய்ப்பு

ஈரோடு , தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,சேலம் ,திருப்பத்தூர் ,வேலூர் ,ராணிபேட்டை ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | Chance Of Heavy Rain In 10 Districts

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் சில இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் மேலும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!