இரவில் மோசமான பார்வை கொண்ட விலங்குகள் - அதிர்ந்த ஆய்வாளர்கள்!
இரவு நேரத்தில் தெளிவாகப் பார்க்கும் விலங்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விலங்குகள்
விலங்குகளில் இரவு பார்வை முழு இருளில் இரையை வேட்டையாடவும் , வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிக்க உதவுகிறது. ஆந்தைகளுக்கு இரவில் தெளிவாகப் பார்வை தெரியும்.ஆந்தையின் கண்கள் கண்ணின் பின் பகுதிக்கு (விழித்திரை) அருகில் பெரிய லென்ஸ்கள் உள்ளன.
இந்த பெரிய லென்ஸ்கள் மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுடன் ஒப்பிடும்போது விழித்திரையை அடைய அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியும் ஆந்தைகள் மங்கலான வெளிச்சத்தில் மனிதர்களை விட 35 முதல் 100 மடங்கு நன்றாகப் பார்க்கின்றன.
அடுத்தபடியாக உள்ள விலங்கு பூனைகள் தான். இரவு நேரத்தில் கூட அசாதாரண பார்வை கொண்டுள்ளது. வீட்டுப்பூனைகள் மற்றும் காட்டுப்பூனைகள் இரண்டும், இரவில் உயர் பார்வையைக் கொண்டுள்ளனர்.
மோசமான பார்வை
நரிகள் இரவு நேரத்தில் விலங்குகள் அவற்றின் கண்களில் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவும் செல்கள் உள்ளனர்.முதலைகள் , பகல் மற்றும் இரவு நேரம் இரண்டிலும் துடிப்புடன் செயல்படும். குறிப்பாக இரவில் மோசமான பார்வை கொண்ட இரையை வேட்டையாடுகிறது.
வௌவால் பகலில் பார்வை இல்லை என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு . வௌவாலுக்குப் பகலிலும் அவற்றுக்குப் பகுதி பார்வை உண்டு. ஆனால் இரவில் அவர் பார்வையின் முன்னணியில் உள்ளன