என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..!

Andrea Jeremiah Keerthy Suresh Malavika Mohanan Anirudh Ravichander Jonita Gandhi
By Thahir Jun 07, 2022 03:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையாமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.

இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.

என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..! | Actresses Circling Behind Anirudh Singer

இதையடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவரின் இசை பல ரசிகர்களை இவருக்கு பெற்று தந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி வெளியான நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற் இவர் தான் இசையமைத்துள்ளார்.

பின்னால் சுற்றும் நடிகைகள்

தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னணி நடிகைகள் முதல் தற்போதை நடிகைகள் வரை வாரம் ஒரு முறை நட்சத்திர விடுதியில் பார்டி வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒன்று.

அந்த பார்டியில் அனிருத்துடன் இளம் நடிகைகள் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா .

என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..! | Actresses Circling Behind Anirudh Singer

இவரும் அனிருத்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட ஒரு காலத்தில் மிகவும் வைரலானது.

என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..! | Actresses Circling Behind Anirudh Singer

இதையடுத்து அனிருத் இசைக்கு மிகவும் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் அண்மைகாலமாக அனிருத்துடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..! | Actresses Circling Behind Anirudh Singer

இந்த நிலையில் அனிருத்துடன் இரவு நேரத்தில் இளம் நடிகை மாளவிகா மோகன் தனியாக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் செல்லம்மா, அரபிக்குத்து, ப்ரைவேட் பார்ட்டி ஆகிய பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பாடகி ஜொனிதா காந்தி.

என்னவொரு வாழ்க்கை..அனிருத் பின்னால் சுற்றும் நடிகைகள் - திருமணம் செய்ய விரும்பும் பாடகி..! | Actresses Circling Behind Anirudh Singer

இவரும் அனிருத்தும் இணைந்து ஒரு பாடல்களை தயார் செய்தலே ஹிட் ஆகிவிடுகிறது என்றே கூறலாம். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஜொனிதா காந்தியிடம் சூர்யா, ரன்பிர் சிங், அனிருத், இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அந்த பாடகி,நான் அனிருத்தை தான் திருமணம் செய்து கொள்வேன் ஏன் என்றால் அவர் தான் இங்கு திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.

அண்மைகாலமாகவே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளருக்கான மவுசு அதிகரித்து வருகிறது. அவர் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் அடிப்பதால் திரைப்படங்கள் வெற்றி பெறும் என்ற தாக்கம் அதிகரித்துள்ளது. 


லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்; கமல் எழுதிய பாராட்டு கடிதம் - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!