கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..!

Keerthy Suresh Malavika Mohanan Anirudh Ravichander
By Thahir Jun 04, 2022 02:38 AM GMT
Report
140 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி இசையாமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.

இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..! | Anirudh Did Not Leave The Young Actress Either

இதையடுடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவரின் இசை பல ரசிகர்களை இவருக்கு பெற்று தந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி வெளியான நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற் இவர் தான் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னணி நடிகைகள் முதல் தற்போதை நடிகைகள் வரை வாரம் ஒரு முறை நட்சத்திர விடுதியில் பார்டி வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒன்று.

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..! | Anirudh Did Not Leave The Young Actress Either

அந்த பார்டியில் அனிருத்துடன் இளம் நடிகைகள் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா .

இவரும் அனிருத்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட ஒரு காலத்தில் மிகவும் வைரலானது. இதையடுத்து அனிருத் இசைக்கு மிகவும் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் அண்மைகாலமாக அனிருத்துடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..! | Anirudh Did Not Leave The Young Actress Either

இந்த நிலையில் அனிருத்துடன் இரவு நேரத்தில் இளம் நடிகை மாளவிகா மோகன் தனியாக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..! | Anirudh Did Not Leave The Young Actress Either