இது மட்டும் நடந்தால்.. டி20 உலககோப்பையிலிருந்து இந்தியா வெளியேறும்!

Indian Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 24, 2024 02:30 PM GMT
Report

இந்திய அணி முதல் இடத்தில் இருந்தும் தொடரை விட்டு வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்திய அணி 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதியை எட்டியுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

indian cricket team

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியை தழுவினாலும் அரை இறுதி சுற்றுக்கு செல்லும். இந்தியாவை எதிர் கொள்ளும் ஆஸ்திரேலியா இன்று ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில், கடைசி போட்டியில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

முகமது ஷமியை திருமணம் செய்யும் சானியா மிர்சா? தந்தை கொடுத்த அப்டேட்!

முகமது ஷமியை திருமணம் செய்யும் சானியா மிர்சா? தந்தை கொடுத்த அப்டேட்!

வெளியேறும் வாய்ப்பு?

இதனால் இந்திய அணி தோற்றாலும் கூட 41 ரன்கள் வித்தியாசத்திற்குள் தோற்க வேண்டும். இதேபோல், வங்கதேசத்தை, ஆப்கானிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.

இது மட்டும் நடந்தால்.. டி20 உலககோப்பையிலிருந்து இந்தியா வெளியேறும்! | World Cup Australia Afghanistan Eliminate India

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் 81 ரன்கள் வித்தியாசம் அதிகம் என்பதால் இந்தியா டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.