கணவரின் காதலி செய்த செயல்; மனைவி தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் அதிரடி!

Relationship Mumbai
By Sumathi Aug 24, 2024 10:43 AM GMT
Report

கணவரின் காதலிக்கு தண்டனை வழங்கக்கோரி மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மன உளைச்சல்

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், கணவரின் காதலியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்,

கணவரின் காதலி செய்த செயல்; மனைவி தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் அதிரடி! | Wife Case About Husband Affair Mumbai Court

எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கணவரின் காதலிக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும், ஒரு பெண் கணவரின் உறவினரால் குடும்ப வன்முறைக்கு ஆளானால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்!

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்!


மனைவி வழக்கு 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கணவரின் சட்டத்திற்கு புறம்பான உறவு என்பதால் இந்த குற்றப்பத்திரிகையே சட்டவிரோதமானது.

கணவரின் காதலி செய்த செயல்; மனைவி தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் அதிரடி! | Wife Case About Husband Affair Mumbai Court

கணவரின் உறவினர் உங்களுக்கு மன உளைச்சல் தந்தால் தண்டிக்கலாம். ஆனால் கணவரின் காதலி என்பது உங்களுக்கு உறவினர் அல்ல என்று வழக்கு தொடர்ந்த பெண்ணிடம் கூறி வழக்கை ரத்து செய்தது.