3 தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம்; அதுவும் இந்தியாவில் - எது தெரியுமா?

India Andhra Pradesh
By Sumathi Jun 04, 2024 06:46 AM GMT
Report

3 தலை நகரங்களை கொண்ட மாநிலம் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

ஆந்திரப் பிரதேசம்

இந்தியாவில் நிர்வாக ரீதியாக 3 தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திரப் பிரதேசம். இதன் முதல் தலைநகரம் விசாகப்பட்டினம்.

hyderabad

மாநில செயற்குழு இங்கு தான் அமைந்துள்ளது. அனைத்து நிர்வாக வேலைகளையும் மாநில அரசு இங்கிருந்துதான் செய்கிறது.

3 நாட்கள் டாஸ்மாக்கை மூட உத்தரவு - அரசு அறிவிப்பு!

3 நாட்கள் டாஸ்மாக்கை மூட உத்தரவு - அரசு அறிவிப்பு!


3 தலை நகர்

இரண்டாவது தலைநகம் அமராவதி. இங்கு மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

amaravadhi

மூன்றாவது தலைநகரம் கர்னூல். மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உள்ளது. மாநிலத்தின் முக்கியமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.   

3 தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம்; அதுவும் இந்தியாவில் - எது தெரியுமா? | Which State Has 3 Capitals In India