வாய் வழியாக பிறக்கும் உயிரினம் இருக்கிறது தெரியுமா? பலபேர் அறியாத தகவல்!
வாய் வழியாக பிறக்கும் உயிரினம் குறித்த தகவலை தெரிந்துக்கொள்வோம்.
பலர் அறியாத தகவல்
உலகில் சில உயிரினங்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்ற. சில உயிரினங்கள் குட்டி ஈனுகின்றன. ஆனால் இங்கே ஒரு உயிரினம் வாயின் வழி பிறக்கும் திறன் கொண்டுள்ளன. தவளைதான் அது.
அவை தன்னுடைய வாயில் வைத்து முட்டைகளை அடை காக்கின்றன. பொரிக்கும் தருணத்தில் தண்ணீருக்கு மேலே வாய் வழியாக முட்டைகளை வெளியேற்றுகின்றன.
மேலும், அனைத்து உயிரினங்களும் காதுகளால் ஒலியை உணரும் போது பாம்பு மட்டும் தன் நாக்கால் ஒலியை உணருகின்றன. வௌவால்களால் கண்களை மூடிக்கொண்டே தன் சுற்றுச்சூழலை உணரும். ஏனெனில் அது ஒலியை எழுப்பி எதிரில் உள்ள உள்ள பொருளின் மீது ஏற்படும் எதிரொலியை உணர்வதால் அவை கண்களை மூடிக்கொண்டு பறக்கும்.
இருட்டில் உள்ள பொருள்களையும் அதனால் உணர முடியும். தேனீக்களால் சூரியனின் புற ஊதாக் கதிர்களை காண முடியும் என்பது நாம் அறிந்தது.
தற்போது இந்த வரிசையில், பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் வெளவால்கள் போன்ற விலங்குகள் சேர்ந்துள்ளது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.