உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் தகவல்!
உலகிலேயே அழகான பெண்கள் வசிக்கும் நாடு குறித்த தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.
அழகான பெண்கள்
உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் என்பது குறித்த சர்வே ஒன்று வெளியாகியுள்ளது. அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விஷயங்களை பரிசோதகர்கள் பார்வையிட்டுள்ளனர்.
அந்த நாட்டு இளம் பெண்ணுடன் எந்த ஆணும் எளிதாக டேட்டிங் செல்ல முடியும். பெண்களிடம் இருந்து ஏமாற்றும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கூறுகின்றனர். அந்த நாட்டின் பெயர் உக்ரைன்.
சர்வே ரிசல்ட்
உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்கள். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நார்வே, பெலாரஸ், துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளன.
இதில், அழகாக இருந்தபோதிலும் இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்களாக கூறப்படுகிறது. இந்நாட்டு பெண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆண்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.