உலகின் அழகான பெண்..ஆனால் திருமணம் செய்ய ஆளில்லை - இப்படி ஒரு காரணமா?

United States of America Relationship
By Karthick Jun 26, 2024 12:11 PM GMT
Report

பெண் என்றாலே ஆண்கள் ஜொள்ளு விட்டு பின்னாடி திரிவார்கள் என்று கூறும் தற்போது ஆண்ட்ராய்டு யுகத்தில், உலகின் அழகான பெண் என்ற பெயர் பெற்றும் சிங்களாக இருக்கும் பெண்ணும் அவரை அணுக ஆண்கள் பயப்படுவதை குறித்தும் உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளவோம்.

worlds most beautiful women but cant get boyfriend

ஆஷ்லே என்ற Fashion Designer சமூகவலைத்தளங்களில் பெறும் பிரபலமாக இருக்கிறார். டிக் டாக் செய்வதும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவுடுவதையும் தனது வழக்கமாக கொண்டுள்ள ஆஷ்லே, உலகின் அழகான பெண் என்ற புனை பெயரையும் பெற்றுள்ளார்.

ஆணும் பெண்ணும் சமமே - மேலாடையின்றி போராட்டம் செய்யும் இளம் பெண்!!

ஆணும் பெண்ணும் சமமே - மேலாடையின்றி போராட்டம் செய்யும் இளம் பெண்!!

இவர் தான் அண்மையில் "தான் மிகவும் தனிமையில்" இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட அது பல ஆண்களின் கவனத்தை பெற்று வைரலானது. எட்டு மாதங்களுக்கு அதிகமாக தான் யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை எனக் கூறும் அவர், இதுவரையில் தாம் காதல் வயப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.

worlds most beautiful women but cant get boyfriend

அமெரிக்காவின் Texas மாகாணத்தை சேர்ந்த ஆஷ்லே, தனது அழகே தனது காதல் வாய்ப்புகளுக்குத் தடையாக இருப்பதாக கூறுகிறார். ஆஷ்லே தனது இயற்கையான அழகு மற்றும் தனது கேரியரின் வெற்றியே பல ஆண்களை மிரட்டுவதாக கூறுகிறார். சில ஆண்கள் ஆர்வம் காட்டும்போது, ​​​​அவர்கள் தனது விருப்பத்திற்கு இல்லை என்று கூறுகிறார்.