ஆறுகளே இல்லாத நாடுகள் - அப்புறம் எப்படி குடிநீர் கிடைக்கிறது?

Dubai Maldives Vatican
By Sumathi Aug 09, 2024 12:30 PM GMT
Report

நதிகள் இல்லாத நாடுகள் பட்டியல் குறித்துப் பார்ப்போம்..

நதிகளே இல்லை..

அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள சவுதி அரேபியா, ஆறுகள் இல்லாத மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. இந்த நாடு கடல் நீரை குடிநீராக மாற்றுகிறது.

qatar

70 சதவீத குடிநீர் உப்புநீக்கம் மூலம் கிடைக்கிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீர் நுகர்வைக் கொண்டுள்ளது, எனவே இங்குள்ள குடிநீர் 99 சதவீதம் உப்பு நீக்கம் மூலம் கிடைக்கிறது.

இது கங்கை நதியா இல்லை கடற்கரையா? அரைகுறை ஆடையில் ஆட்டம்போட்ட வெளிநாட்டினர்!

இது கங்கை நதியா இல்லை கடற்கரையா? அரைகுறை ஆடையில் ஆட்டம்போட்ட வெளிநாட்டினர்!

எப்படி குடிநீர்?

துபாய், அபுதாபி போன்ற உலகின் பணக்கார மற்றும் பிரபலமான நகரங்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்துகிறது. மாலத்தீவுகளில் குடிநீர் சேகரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

maldives

இதனால், மழைநீரை சேமித்து, ஆலையில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து, பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் நகரில் ஆறுகள் இல்லாத நிலையில் இத்தாலிய நீர் விநியோகத்தை நம்பியுள்ளது. 

vatican