முதலிரவையே ரீல்ஸ் செய்து வீடியோ போட்ட ஜோடி - குவியும் கமெண்டுகள்!

Social Media
By Sumathi Jul 09, 2024 11:00 AM GMT
Report

ஜோடி ஒன்று தங்களது முதலிரவை வ்லாக் செய்து வெளியிட்டுள்ள சம்பவம் கண்டனத்தை பெற்று வருகிறது.

ரீல்ஸ் மோகம்

சமூகவலைதளங்களில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து விட்டது. அதிலும், பலர் வரம்பு மீறி ரீல்ஸ் பதிவு செய்கின்றனர். அதன் வரிசையில், புதிதாக திருமணமான ஜோடி ஒன்று தங்களது முதலிரவை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர்.

vloggers

அதில், திருமணமான மணமகனும், மணமகனும் தங்களது முதலிரவு அறையில் இருக்கின்றனர். தங்களை அறிமுகம் செய்து கொண்டதோடு,

முதலிரவு காட்சி எடுக்கும்போது பயங்கர சண்டையே வெடிக்கும்... - திடுக்கிடும் தகவல் சொன்ன சரண்யா...!

முதலிரவு காட்சி எடுக்கும்போது பயங்கர சண்டையே வெடிக்கும்... - திடுக்கிடும் தகவல் சொன்ன சரண்யா...!

குவியும் கண்டனம்

முதலிரவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள கட்டில், மலர் அலங்காரம் உள்ளிட்டவற்றை காண்பிக்கின்றனர். பின்னர் இருவரும் முத்தமிட்டுக் கொள்கின்றனர்.

இதற்கு முதலிரவு வ்லாக் என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது கண்டனங்களை கமெண்டுகளாக குவித்து வருகின்றனர்.