ஞாயிற்றுக்கிழமையில் கணவர்தான் சமைக்க வேண்டும் - கையெழுத்திட்டு திருமண செய்து கொண்ட தம்பதி

Viral Video
By Nandhini Jul 12, 2022 10:40 AM GMT
Report

வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அசாமில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் ஜிம்முக்கு செல்வது முதல் ஷாப்பிங் செல்வது வரையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்துள்ளனர். தற்போது, அந்த தம்பதிகளின் பெயர் சாந்தி மற்றும் மிண்டு என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

viral video

உயிர் போகும் நேரத்தில் வளர்த்தவரை கட்டி அனைத்து வேதனையை வெளிப்படுத்திய ஆடு - வைரலாகும் வீடியோ