கெத்தா... நடுரோட்டில் நின்று... தன் இனத்தை வழிநடத்திய கொரில்லா கூட்ட தலைவன் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jul 10, 2022 06:32 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில், காட்டு சாலை வழியே வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது திடீரென்று ஒரு பெரிய கொரில்லா குரங்கு வந்து சாலை நடுவே நின்றது. அப்போது, அதைப் பின் தொடர்ந்து ஒரு பெரிய குரங்கு கூட்டமே சாலையை கடந்தது. அந்த குரங்கு கூட்டம் சாலை கடக்கும் வரையில் இந்த கொரில்லா தலைவன் கெத்தா.. நின்று அத்தனை குரங்கும் சாலையை கடக்கும் வரை நின்று கொண்டிருந்தது அங்கிருந்தோரை வியக்க வைத்தது. 

இதைப் பார்த்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நாம் கார்ட்டூன் படங்களில் பார்க்கும்போது, ஒரு குரங்கு கூட்டம் இருக்கும். அதற்கு தலைவன் இருப்பான்... ஆனால், உண்மையில் இந்த கொரில்லா குரங்கு கூட்டத்திற்கு தலைவன் இருக்கிறான்.. தலைவன் என்றால், இப்படிதான் இருக்க வேண்டும்... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

Gorilla monkey - viral video

நட்சத்திர கொண்டாட்டமாக அரங்கேறிய நயன்-விக்கி திருமணம்... வெளியான அன்சீன் புகைப்படங்கள்!