ஷாருக்கானையே மிஞ்சிடுவான் போல...இணையத்தை கலக்கும் 3 வயது குழந்தையின் க்யூட் நடனம்..!

Viral Video
By Nandhini Jul 08, 2022 06:50 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு மூன்று வயது ஆண் குழந்தை பாட்டுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் ஆடுகிறான். அந்த பாட்டு எப்படி இசைக்கிறதோ, அந்த மெட்டுக்கு ஏத்தவாறு அக்குழந்தை அழகாக நடனமாடுகிறது. 

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்குழந்தையின் நடனம் காண்போர் அனைவரையும் ரசிக்க வைக்கும்படி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆஹா... என்ன அழகு... என்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். 

dance - viral video

யாஷிகாவின் தங்கச்சியா இது... - அக்காவை விட கவர்ச்சியில் 10 மடங்கு பாய்ந்த ஹாட் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்