நூலிழையில் உயிர் தப்பிய நபர் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Accident
By Nandhini Jul 08, 2022 06:05 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில், ஒரு வீட்டின் கேட் முன் நின்று ஒருவர் ஏதோ பேப்பரை புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதுகிறது. ஆனால், அவர் நூலிழையில் ஒரு சின்ன அடி கூட படாமல் உயிர் தப்பினார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், எமன் அயர்ந்து தூங்கிவிட்டார் போல... நல்லவேளை இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

accident

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி