ஆற்றில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய குட்டியானை - வைரலாகும் வீடியோ

Viral Video Elephant
By Nandhini Jul 07, 2022 05:47 AM GMT
Report

வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஆற்றில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை இதை கவனித்தது. அப்போது, திடீரென்று வேகமாக ஓடி  வந்து ஆற்றில் அடித்துச் சென்றவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் இந்தச் செயலை பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். 

elephant - viral video

உக்ரைனுக்கு ஆதரவு - பிரேசில் மாடல் அழகி போரில் பலி!