மணமேடையில் மணமகன் செய்த செயல்... வெட்கத்தில் தலைகுனிந்த மணமகள் - வைரலாகும் வீடியோ
Viral Video
Marriage
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்துள்ளனர். அப்போது, மணமகன், மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்தார். பின்னர் மணமகளின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்து ‘ஐ லவ் யூ’ என்று கூறினார்.
அதைக் கேட்ட மணமகள், வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆனந்தத்தில் சிரித்து மகிழ்ந்தனர்.
தற்போது இந்த அழகிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
80 வயது பூர்த்தி... தாய், தந்தை யாகபூஜைக்கு வராத நடிகர் விஜய்... - திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்