தனுஷ் பட நடிகையுடன் உச்சகட்ட படுக்கையறை காட்சி - தமன்னாவை கழட்டி விட்ட விஜய்!

Tamannaah Sara Ali Khan
By Sumathi Mar 19, 2024 09:29 AM GMT
Report

நடிகர் விஜய் வர்மா நடித்துள்ள வெப் சீரிஸ் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் வர்மா 

நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்தது ரசிகர்களை வாய்பிளக்க செய்தது. அதன்பின் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர்.

sara alikhan - vijay varma

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஹோமி அடாஜானியா இயக்கத்தில் மர்டர் முபாரக் படம் வெளியாகியுள்ளது. இதில், விஜய் வர்மா, சாரா அலி கான், ஜான்வி கபூர், கரீஷ்மா கபூர், பங்கஜ் திரிபாதி மற்றும் ஆதித்யா ராய் கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வெறித்தனமா லவ் பண்றேன்; வெட்கமா இருக்கு - தமன்னா காதலர் ஓபண்டாக்!

வெறித்தனமா லவ் பண்றேன்; வெட்கமா இருக்கு - தமன்னா காதலர் ஓபண்டாக்!

 மர்டர் முபாரக்

லஸ்ட் ஸ்டோரீஸ் 2வை விட பல மடங்கு விஜய் வர்மாவுக்கும் சாரா அலி கானுக்கும் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியுள்ளது.

murder mubarak

லிப் லாக் முத்தக் காட்சி முதல் படுக்கையறை காட்சிகள் என ஏகப்பட்ட இன்டிமேசி காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்தால் தமன்னாவின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என கருத்துக்களை குவித்து வருகின்றனர்.