மனைவி சங்கீதா, மகனை விஜய் பிரிய காரணம் இதுதான் - ரகசியம் உடைத்த பிரபலம்

Vijay Tamil Cinema Sangeetha Vijay
By Sumathi Jan 22, 2024 08:08 AM GMT
Report

விஜய் மனைவி - மகனை பிரிந்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்-சங்கீதா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். சமீப காலமாக விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவிய வண்னம் உள்ளது.

vijay sangeetha

இதற்கு காரணமாக, தனது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு விஜய் தனது மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விஜய் தனியாகவே கலந்துக் கொள்கிறார்.

விஜய்-சங்கீதா விவாகரத்து - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

விஜய்-சங்கீதா விவாகரத்து - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

அரசியல் தான் காரணம்

மேலும், சங்கீதா லண்டனில் செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மூத்த பத்திரிக்கையாளர், விஜய் தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய்யை விட்டு பிரிய காரணம் அரசியல் தான். விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவிற்கும், மகன் சஞ்சய்க்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

மனைவி சங்கீதா, மகனை விஜய் பிரிய காரணம் இதுதான் - ரகசியம் உடைத்த பிரபலம் | Vijay Separation From Son And Wife Sangeetha

இதுவரை நாம் சேர்த்து வைத்த சொத்து அனைத்தும் அரசியலில் போய்விடும் எனக் கூறியுள்ளனர். அவர்கள் பேச்சை விஜய் கேட்காமல் அரசியலில் களமிறங்குவது தான் பிரிவுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது.