விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை - வைரலாகும் த்ரிஷாடன் முதல் லிப்லாக்!
விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
விஜய்-சங்கீதா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். சமீப காலமாக விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவிய வண்னம் உள்ளது.

முன்னதாக, விஜய் கீர்த்தி சுரேஸூடன் காட்டிய நெருக்கம் தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லியோ திரப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லிப்லாக் சர்ச்சை
மேலும் படத்தில் முதல் முறை இருவருக்குமான லிப் லாக் சீன் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், த்ரிஷாவுடன் விஜய் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வந்ததாகவும் வதந்திகள் பரவியது. தொடர்ந்து, விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,

ஆனால், அவர் அங்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியது. ஆனால், அந்த சமயத்தில் வெளிநாட்டில் திரிஷா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை எடுத்தது விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil