தானாக பற்றி எரியும் வாகனங்கள்; இதை பண்ணவே கூடாது - அரசு எச்சரிக்கை!

Tamil nadu
By Sumathi May 15, 2024 03:19 AM GMT
Report

வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோட்டார் வாகனங்கள் 

சென்னை போக்குவரத்து ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தானாக பற்றி எரியும் வாகனங்கள்; இதை பண்ணவே கூடாது - அரசு எச்சரிக்கை! | Vehicles Fired On Roads Tn Issues Warning

அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்,

" Made in India' போல 'Made in Tamilnadu' என சொல்லும் நிலை வரவேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

" Made in India' போல 'Made in Tamilnadu' என சொல்லும் நிலை வரவேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடும் எச்சரிக்கை

அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது. வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது

தானாக பற்றி எரியும் வாகனங்கள்; இதை பண்ணவே கூடாது - அரசு எச்சரிக்கை! | Vehicles Fired On Roads Tn Issues Warning

மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.