ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத காய்கறிகள் எதெல்லாம் தெரியுமா? மறந்தும் கூட செய்யாதீங்க!

Apple Strawberry Vegetables
By Sumathi Jan 30, 2025 05:30 PM GMT
Report

ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப்பொருட்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

உணவுப்பொருட்கள்

காய்கறிகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைக்கும் போக்கு அதிகரித்து விட்டது. ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாத லிஸ்ட்டில் சில பொருட்கள் உள்ளது.

fridge

என்னவென்றால், உருளை, பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காமல், அறை வெப்பநிலையிலேயே வைத்து பயன்படுத்தலாம்.

செவ்வாழை பழம் இந்த நேரத்தில்தான் சாப்பிடனும் - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

செவ்வாழை பழம் இந்த நேரத்தில்தான் சாப்பிடனும் - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

நோட் பண்ணுங்க..

தக்காளி, கேரட், பீன்ஸ் மற்றும் காளிஃப்ளவர் போன்ற காய்கறிகளை ஒரு நாளைக்கு மேல் பயன்படுத்துவதாக இருந்தால் மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத காய்கறிகள் எதெல்லாம் தெரியுமா? மறந்தும் கூட செய்யாதீங்க! | Vegetables And Foods Never Be Kept In Fridge

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் நுண்ணுயிர்கள் உருவாகும். இயற்கையான பழச்சாறுகளை அதிகபட்சம் 2 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

மேலும், ஆப்பிள், ஸ்ட்ராபெரி போன்ற பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.