ஜோவிகா உண்மையான அப்பா யார் தெரியுமா? போட்டுடைத்த வனிதா 2வது கணவர்!

Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Sumathi Apr 17, 2024 05:30 PM GMT
Report

ஜோவிகாவின் அப்பா குறித்த அதிர்ச்சி தகவலை வனிதாவின் 2வது கணவர் பகிர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார் 

நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார்.

ஜோவிகா உண்மையான அப்பா யார் தெரியுமா? போட்டுடைத்த வனிதா 2வது கணவர்! | Vanitha Husband About Jovika Real Father

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு 3 திருமணமாகி, மூன்றும் சுமூகமால கைக்கூட வில்லை. 2மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார். தனது மூத்த மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

வனிதா ஒரு துரோகி; குடும்ப மானத்தை வாங்குறா - விளாசிய அருண் விஜய்!

வனிதா ஒரு துரோகி; குடும்ப மானத்தை வாங்குறா - விளாசிய அருண் விஜய்!


ஜோவிகா அப்பா?

இந்நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், வனிதாவுக்கும் எனக்கும் 2012 -ம் ஆண்டு விவாகரத்து ஆனது. அப்போது என் மகளுக்கு 3 வயது.

jovika with vanitha

அந்த சமயத்தில் வனிதா குழந்தையை என்னிடமே விட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக் பாஸ்ஸில் தாய், தாய் என்று பேசுகிறார். நான் தான் என்னுடைய மகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன்.

என் குழந்தையின் படிப்பை கெடுத்தது வனிதா தான். ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை. IT யில் வேலை செய்து வந்த அருண் என்பவரின் மகள் என்று பகீர் கிளப்பியுள்ளார்.