அந்த நடிகருடன் லிவ்-இனில் இருந்தேன்? அவ்வளவு கஷ்டப்பட்டேன் - வாணி போஜன் வேதனை!

Vani Bhojan Tamil Cinema
By Sumathi Jun 06, 2024 05:30 PM GMT
Report

தன்னை குறித்து பரவிய வதந்திக்கு நடிகை வாணி போஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

 நடிகை வாணி போஜன் 

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

vani bhojan

பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், யூடியூப்பில் தானே சொல்கிறார்கள்.

படுக்கையறை காட்சிக்கு அதுதான் முக்கியம்; பணம் தேவையில்ல - வாணி போஜன் ஓபன்டாக்!

படுக்கையறை காட்சிக்கு அதுதான் முக்கியம்; பணம் தேவையில்ல - வாணி போஜன் ஓபன்டாக்!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

அப்படி கூறுவதெல்லாம் உண்மை தான். ஒரு ஹீரோவை கதை கேட்க வைத்து அவர் ஓகே சொல்லும் அளவிற்கு நான் முட்டாள் கிடையாது. அந்த ஹீரோவின் 10 படத்தையே நான் ரிஜெக்ட் பண்ணி இருப்பேன். அதனால் இதெல்லாம் விட்டுவிட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும். பார்ப்பவர்களுக்கு அது உண்மை தான் என்று தோன்றும்.

அந்த நடிகருடன் லிவ்-இனில் இருந்தேன்? அவ்வளவு கஷ்டப்பட்டேன் - வாணி போஜன் வேதனை! | Vani Bhojan About Livin Relationship Rumour

சினிமாவில் ஒருவரை பற்றி பேசினால் நானே நம்புவேன், பார்ப்பவர்களுக்கு அது உண்மை தான் என்று தோன்றும். நான் ஒரு ஹீரோவுடன் லிவ்விங்கில் இருக்கிறேன் என்று கூறியது என்னை ரொம்பவே பாதித்தது. புது வீடு வாங்கி அப்போது தான் மாசம் மாசம் லோன் கட்டி இருந்தேன்.

ஒரு படத்தில் ஹீரோவுடன் நடித்தாலே இணைத்து பேசுவிடுகிறார்கள். அவங்களும் சம்பாதிக்கணும். பரவாயில்லை, இப்போதெல்லாம் எழுதுங்க ப்ளீஸ்னு சொல்லுவேன். கொஞ்சம் பெரிசாக எழுதினால் நானும் சந்தோஷப்படுவேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.