இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 7 ரயில்கள் - எங்கெல்லாம் தெரியுமா?
India
Indian Railways
By Sumathi
இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்ல 7 ரயில்கள் இயக்கப்படுகிறது.
ரயில் நிலையங்கள்
இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
- மேற்கு வங்கம், நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 4.5 கி.மீ., தூரம் தான்.
- மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் ரோகன்பூர் வழியாக செல்கிறது.
- மேற்கு வங்கம், ராதிகாபூர் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு போக்குவரத்திற்காக வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- பீகார், மதுபானியில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சோக்பானி ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- பெட்ராபோல் ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்படும் ரயில் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி - இறக்குமதிக்கு பயன்படுத்தப்படுகிறது.
- பஞ்சாப், அட்டாரி ரயில் நிலையம் வழியாக பாகிஸ்தானுக்கு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வாரத்தில் 2 நாட்கள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.