இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்!

Instagram World Social Media
By Swetha Jul 29, 2024 12:15 PM GMT
Report

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் வலி முறைகளை இந்த பதிவில் காணலாம்.

 5 வழிகள்

இந்த காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் செயலி பலரது மத்தியில் பிரபலமாகிவிட்டது. அதிலும் இந்த ரீல்ஸ் அம்சம் பயனர்களிடையே படு வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

அந்த வகையில், இந்த இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் நிறைய சம்பாதிக்க முடிகிறது. இந்த செயலி வருமானம் ஈட்டுவதற்கும் பயன்படும் சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது.

பயனர்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்

பயனர்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்

ஸ்பான்சர் பதிவுகள்

இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் நிபுணர்களின் கூற்றுப்படி, பிராண்ட் பார்ட்னர்ஷிப் மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட,

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

பதிவுகளை வெளியிடுவதன் மூலம் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் போனஸ்:

இன்ஸ்டாகிராமின் போனஸ் திட்டத்தின் மூலம் இன்ஸ்டா பிரபலங்கள் போடும் பதிவுகளுக்கு பணம் கிடைக்கும். இது இன்ஸ்டாகிராமில் இருந்து நேரடியாக பணம் சம்பாதிப்பதற்கான வழியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

ஆனால், ​​இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பிசினஸ் மற்றும் கிரியேட்டர் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

அஃபிலியேட் பதிவுகள்:

அஃபிலியேட் பார்ட்னர்ஷிப் வழியாக லிங்க், தள்ளுபடி கூப்பன் போன்றவற்றைப் பகிர்ந்து இன்ஸ்டா கிரியேட்டர்கள் அதற்கான கமிஷன் தொகையை பெறுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

அஃபிலியேட் மார்க்கெட்டிங் நெட்வொர்க்குகள் மூலமாகவோ அல்லது பிராண்டிலிருந்து நேரடியாகவோ, 5-30% வரை கமிஷன் கிடைக்கும்.

நன்கொடைகள் மற்றும் பரிசுகள்:

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் நேரடியாகவே பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் பதிவுகளைத் பின்தொடரும் ஃபாலோயர்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தைப் பெரும் ஆப்ஷன் உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

மேலும் பரிசுகளாகவும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

பிராண்டு விளம்பரம்:

பிராண்டுகள் அவற்றை பயன்படுத்தும் பயனர்களை வைத்தே இயல்பான விளம்பரப் பதிவுகளை உருவாக்கி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடுகின்றன.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

அந்த வகையில், பல பிராண்டுகள் கிரியேட்டர்களுக்கும் பணம் கொடுத்து விளம்பரப் பதிவுகளை உருவாக்குகின்றன.

பிராண்டு விளம்பரம்:

பிராண்டுகள் அவற்றை பயன்படுத்தும் பயனர்களை வைத்தே எளிமையான விளம்பரப் பதிவுகளை உருவாக்கி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா? இதோ 5 வழிகள்! | These Are 5 Ways To Earn Money Through Instagram

அந்த வகையில், பல பிராண்டுகள் கிரியேட்டர்களுக்கு பணம் கொடுத்து தங்களது பிராண்ட் பொருட்களை விளம்பரப் பதிவுகளாக உருவாக்குகின்றன.