பயனர்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்

Instagram
By Thahir Sep 26, 2022 11:08 PM GMT
Report

தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது இன்ஸ்டாகிராம்.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இனி ஸ்டோரிஸ் இனி ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம் என தெரிவித்துள்ளது. முன்பு 18 வினாடிகள் மட்டுமே ஸ்டோரிஸ் வைக்கும் படி இருந்தது.

பயனர்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் | Instagram Has Given A New Update To The Users

பயனாளர்கள் தொடர்ந்து ஸ்டோரிஸ் அப்டேட் வேண்டுமென்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதற்கான சோதனை முன்னோட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அந்த வகையில், தற்போது ஒரு நிமிட ஸ்டோரி என்ற அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பால் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.