காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்!

Relationship
By Swetha Mar 29, 2024 01:00 PM GMT
Report

காதலர்கள் சாட்டிங் செய்யும்போது எதை எல்லாம் செய்ய கூடாது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சாட்டிங்

ஒரு ஆணும், பெண்ணும் காதல் உறவில் ஈடுபடுவதற்கு முன், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள டெக்ஸ்டிங் உதவியாக உள்ளது.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

தனக்கு பிடித்த நபருடனான உறவை பலப்படுத்த அல்லது அவர்களை பற்றி சிலவற்றை அறிந்துகொள்ள மெசேஜ் அல்லது வாட்ஸ் அப், மெசஞ்சர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக சாட்டிங் செய்து உரையாடலாம்.

இப்படியாக காதல் மலரும் நிலையிலேயே சிலர் ஏடாகூடமாக பேசி, சில சமயத்தில் தன்னைப் பற்றிய தவறான புரிதலை உருவாக்கி விடுகின்றனர். அந்த மாதிரியான நேரத்தால் உங்கள் காதல் உறவு தடைப்பட்டு போகிறது. எனவே, நீங்கள் டெக்ஸ்டிங் செய்யும்போது சில விதிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு அதனை பின்பற்ற வேண்டும்.

பாலியல் வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான் - தீர்வு என்ன?

பாலியல் வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான் - தீர்வு என்ன?

அதிக மெசேஜ்களை தவிர்க்கவும்

ஒரு உறவு மலரும் நேரத்தில், ஆண் அல்லது பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

அப்போது, நம்மிடத்தில் எண்ணற்ற பெர்சனல் கேள்விகளை கேட்க தோன்றும். ஆனால், அப்படி கேள்விகள் கேட்டு அவர்களது மனதை புண்படுத்தி விடக்கூடாது.

பதில் பெற அவகாசம்

நம் மெசேஜ் அனுப்பிய உடனேயே அதற்கு ரிப்ளை வரவில்லை என்ற எண்ணத்தில், நாம் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதை தவிர்க்க வேண்டும்.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

ஏனென்றால் எதிர் தரப்பில் இருப்பவர்கள் முக்கியமான விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கலாம் எனவே பொறுமையுடன் இருக்க வேண்டும்.

தெளிவான உரையாடல்

நம் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசி கொள்ளவிலலை என்பதையும், நாம் அனுப்பும் மெசேஜ் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டு பேச வேண்டும்.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

சில நேரங்களில் நம்முடைய உரையாடல் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

எல்லைகளுக்கு மதிப்பு

எப்போது பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும், எந்தெந்த விஷயங்களை பேச வேண்டும் என்பதற்கு உங்கள் பார்ட்னர் சில வரைமுறைகளை வைத்திருப்பார்கள்.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

அதர்கேற்ப நீங்கள் மதிப்பு அளிக்க வேண்டும்.

தேவையற்ற சிந்தனை 

டெக்ஸ்ட் மூலமாக வரும் செய்திகள் ஏகப்பட்ட அர்த்தங்களை கொண்டவையாக இருக்கலாம்.

காதலர்களே உஷார்..சாட்டிங் செய்யும்போது இந்த விஷயங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்! | Texting Rules To Follow In New Relationships

ஆனால் உண்மை என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், நாமாகவே ஒரு கற்பனையில் பல கதைகளையும் நினைத்துக் கொள்ளக் கூடாது.