கம்பீர் குறுக்கு வழியில் கோச் ஆனார்; நியாயமா அவர்தான் வந்திருக்கனும் - பாக்,வீரர் புகார்!

Indian Cricket Team Gautam Gambhir
By Sumathi Jul 24, 2024 08:45 AM GMT
Report

கம்பீர் குறுக்கு வழியில் பயிற்சியாளரானதாக தன்வீர் அஹ்மத் விமர்சித்துள்ளார்.

கௌதம் கம்பீர் 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

tanvir ahmed - gambhir

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக லட்சுமணன் தான் பதவி ஏற்றிருக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

 தன்வீர் அஹ்மத் சாடல்

ஏனென்றால் லட்சுமணன் இந்திய பி அணிக்கு பலமுறை பயிற்சியாளராக வந்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் லட்சுமணன் இருந்து அடுத்த பயிற்சியாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

gambhir - lakshmanan

ஆனால் கம்பீர் தமக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பயிற்சியாளராக வந்து அமர்ந்து விட்டார் என விமர்சித்துள்ளார். கதம்பீருக்கு ஏதேனும் ஓய்வு தேவைப்பட்டால் அப்போது மீண்டும் இந்திய பி அணியை வைத்து பயிற்சியாளராக லட்சுமணன் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.