பிரபல தமிழ் நடிகருடன் டேட்டிங் செய்த தமன்னா - யார் தெரியுமா?
தமன்னா பிரபல தமிழ் நடிகருடன் டேட்டிங் செய்ததாக தகவல் பரவி வருகிறது.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தமன்னா நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
டேட்டிங் வதந்தி
இந்நிலையில், முன்னதாக பையா படத்தின் படப்பிடிப்பின் போது, கார்த்தி மற்றும் தமன்னா காதல் ஜோடியாக இருப்பதாக செய்திகள் பரவியது. ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி தான் இந்த வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது. ஆனால், அதன்பின் அவர்கள் திரைக்கு வெளியே நண்பர்கள் கூட இல்லை என்று தமன்னா தெளிவுபடுத்தினார்.

பின்னர் கார்த்தி ரஞ்சனி சின்னசாமியை திருமணம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்திய சினிமாவிலேயே தமன்னா கொடிகட்டி பறந்து வருகிறார்.
அண்மையில் தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil