படுக்கையறை, அந்தரங்கக் காட்சிகளில் நடிகர்கள் இப்படித்தான்.. அப்படி இருக்கும் - தமன்னா ஓபன்டாக்!

Tamannaah Tamil Cinema Indian Actress
By Sumathi Jan 15, 2024 04:15 PM GMT
Report

படுக்கையறை காட்சிகள் குறித்து நடிகை தமன்னா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

நடிகை தமன்னா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, தனுஷுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் ஹிட் ஆனது.

tamannaah

டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் ரஜினி உடன் "ஜெயிலர்" திரைப்படத்தில் போட்ட ஆட்டம் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.

படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கையில்... தமன்னா அதிரடி!

படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கையில்... தமன்னா அதிரடி!

படுக்கையறை காட்சி

இதற்கிடையில், ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்தார். அது ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் “அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.

படுக்கையறை, அந்தரங்கக் காட்சிகளில் நடிகர்கள் இப்படித்தான்.. அப்படி இருக்கும் - தமன்னா ஓபன்டாக்! | Tamannaah Open Talk About Bed Scenes

மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.