படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கையில்... தமன்னா அதிரடி!
படுக்கையறை காட்சிகள் குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

ஓவர் கிளாமர் நிறைந்த லோ பட்ஜெட் ஆந்தாலஜியான லஸ்ட் ஸ்டோரீஸ் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தமன்னா, 2023 லும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்கள்செல்வது ஏன்? என்னைப்பற்றி கேலி, கிண்டல் செய்பவர்களை நான் கண்டுகொள்ளப் போவதில்லை.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2
என்னை பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே என்னுடைய பயணம் இருக்கும். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடரில் இடம்பெற்றுள்ள படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும் பொது சிரமமாகத்தான் இருந்தது.

அதே போல் அந்த காட்சிகளை படமாக்கும் போதும் படபடப்புடன் அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு கலைஞனனாக என்னுடைய வேலையை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil