படுக்கையறை காட்சியில் தமன்னா; சம்பளம் இத்தனை கோடியா? வாய் பிளக்கும் ரசிகர்கள்!
தமன்னா படுக்கையறை காட்சிகளில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் தனுஷுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் ஹிட் ஆனது.

மேலும் இவருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரஜினி உடன் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சம்பளம்
இந்நிலையில், ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த மாத இறுதியில் நெட்பிளிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியாகிறது.

ஓவர் கிளாமர் நிறைந்த லோ பட்ஜெட் ஆந்தாலஜியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்கவும் 4 கோடி ரூபாய் சம்பளமாக தமன்னா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil