த்ரிஷா தான் என் பொண்டாட்டி - விஜய்யை மோசமாக திட்டிய பிரபலம்!
நடிகை த்ரிஷா குறித்து ஏஎல் சூர்யா பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, பாலிவுட் என கலக்கி வருகிறார்.

அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், ஏ ஏல் சூர்யா திரிஷா என்னுடைய மனைவி என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
ஏ ஏல் சூர்யா விமர்சனம்
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனக்கான விளம்பரம் தேடிக்கொள்ள விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கொரோனா காலகட்டத்திலும், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் விஜய் என்ன செய்தார். மக்கள் பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், மக்களுக்காக நன்மை செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அவரது உண்மை முகம் வெளியே வந்து விடும் என விமர்சித்துள்ளார்.
தற்போது இவரது பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan