நடிகை த்ரிஷாவுக்கு 35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!

Vijay Trisha Tamil Cinema
By Sumathi Feb 10, 2024 02:30 PM GMT
Report

நடிகை த்ரிஷா - விஜய் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

த்ரிஷா - விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். இதற்கிடையில் நடிகை த்ரிஷாவுடன், விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்,

vijay - trisha

வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அந்த சமயங்களில் இருவரும் ஷூட்டிங்கில் வெளிநாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால்தான் மனைவி சங்கீதா அவரை பிரிந்து லண்டனில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

விஜய் - த்ரிஷா லிப்லாக்; வருத்தப்பட்ட சங்கீதா - உண்மை உடைத்த பிரபலம்!

விஜய் - த்ரிஷா லிப்லாக்; வருத்தப்பட்ட சங்கீதா - உண்மை உடைத்த பிரபலம்!

35 கோடியில் வீடு

இந்நிலையில், நடிகை திரிஷா கடந்த ஆண்டு 35 கோடி மதிப்புள்ள ஒரு புதிய வீட்டினை விஜய் வீட்டு பக்கமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 1 கோடி நெக்லஸை போன்று விஜய் இந்த வீட்டினையும் அவருக்கு வாங்கி கொடுத்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகை த்ரிஷாவுக்கு 35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்! | Actress Trisha Bought A New House Near Vijay Home

அந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் அஜித் வீட்டுக்கு பக்கத்தில் 5 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை த்ரிஷா வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.