விஜய்-சங்கீதா திருமண நாள்; த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் - அப்போ அது உண்மையா?
விஜய் திருமண நாளில் த்ரிஷா வெளிய்ட்ட புகைப்படத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
விஜய்-சங்கீதா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்,
த்ரிஷா பதிவு
இதனால் சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது. தொடர்ந்து, லியோவில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவியது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டில் திரிஷா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதனை எடுத்தது விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதன்மூலம் உண்மையாகவே விஜய் மற்றும் சங்கீதா இடையே பிணக்கு இருக்கலாம் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan