விஜய்-சங்கீதா விவாகரத்து - உறுதிசெய்த விஜய்யின் நட்பு வட்டாரம்!
விஜய் விவாகரத்து குறித்து அவரது நட்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.
விஜய்-சங்கீதா
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராதது மற்றும் இயக்குனர் அட்லி வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும், விஜய் சங்கீதாவை விட்டு அவரது அலுவலகம் இருக்கும் இடத்தில் இருக்கும் வீட்டில் தங்கி வருவதாகவும் தகவல் பரவியது. தொடர்ந்து, சங்கீதாவுக்கும் விஜய் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாம்.
விவாகரத்து
இதற்கெல்லாம் ஒரு படி மேலாக விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இது அவர் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில், விஜய்-சங்கீதா இடையே பிரச்சனை எதுவும் இல்லை அவர்கள் இருவருமே மொபைல் போனில் பேசி வருவதாக விஜய்யின் நட்பு வட்டாரங்கள் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil