விஜய், அஜித்தை எல்லாம் மிஞ்சிய காவ்யா மாறன்; சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

Sunrisers Hyderabad Money Kalanithi Maran IPL 2024
By Sumathi Dec 26, 2023 10:27 AM GMT
Report

காவ்யா மாறன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காவ்யா மாறன்

சன் குரூப் தலைவரும் நிறுவனரும் பில்லியனர் கலாநிதியின் மகள் தான் காவ்யா மாறன். ஐபிஎல்லின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்.

kavya-maran

தமிழகத்தில் பிரபல முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த இவர், ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் காமர்ஸ் டிகிரி பெற்று,

CUP ஜெயித்தவருக்கே இந்த நிலைமையா..? SRH அணி செய்த காரியம் - வேதனையில் Warner!

CUP ஜெயித்தவருக்கே இந்த நிலைமையா..? SRH அணி செய்த காரியம் - வேதனையில் Warner!

சொத்து மதிப்பு 

இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

kavya maran net worth

ஐபிஎல் போட்டியின் போது இவரது ரியாக்‌ஷன்ஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாகும். இந்நிலையில், இவரது முழு சொத்து மதிப்பு ரூ.409 கோடிகள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறனின் நிகர சொத்து மதிப்பு ரூ.19,000 கோடி என்றும் கூறப்படுகிறது.

இதன்மூலம், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை விட இவருடைய சொத்து மதிப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.