திருநங்கைகள் மீது அடிக்சன்; பாலியல் சர்ச்சை, சேரன் அப்படித்தான் - பகீர் கிளப்பிய பாடகி!
நடிகர் சேரன் குறித்து பாடகி சுசித்ரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சுசித்ரா
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகி சுசித்ரா பரவலாக பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சேரன் பங்கு கொண்ட பிக் பாஸ் சீசனில், மீரா மிதுன் ஒரு டாஸ்க்கில் சேரன் தொடுவது தவறாக இருக்கிறது என்று சொன்னார்.
இந்த விஷயத்தில் மீரா மிதுனை தான் எல்லோரும் தவறு சொன்னார்கள். உண்மையில் சேரன் விகாரத்தில் அந்த டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட நடைமுறையானது ஜூம் செய்து பார்க்கப்பட்டது அப்போது அவர் தவறாக நடந்து கொண்டது தெளிவாக தெரிந்தது.
2 நாட்களில் திருமணம்; தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் மீனா - பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் !
சேரனின் செயல்
இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் யாருமே என் மீது இப்படியான ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை என்று கூறினார். ஆனால், உண்மை என்னவென்றால் சேரனை பற்றியும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 120 பெண்கள் அவர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.
நிறைய நடிகர்கள் அவர் மீது இந்த மாதிரியான புகார்களை முன் வைத்து இருக்கிறார்கள் இவ்வளவு ஏன் திருநங்கைகள் கூட சேரன் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சேரனுக்கு திருநங்கைகள் மீது ஒரு விதமான அடிக்சன் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.