துரத்தி துரத்தி காதலித்த திருமணமான பாடகி; விலகி ஓடிய தனுஷ் - ஷாக் தகவல்!
திருமணமான பாடகி ஒருவர், தனுஷை வெறித்தனமாக காதலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் பல பாடல்கள் பாடி, பிரபலமானவர் சுசித்ரா. பிரபல நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுசியுடன் தனுஷ் சில காலம் நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகவே அதை தாங்கிக் கொள்ளமுடியாமல்
காதலித்த பாடகி?
சுசி தனுஷ் தன்னை வன்கொடுமை செய்ததாக,தெரிவித்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் சுசித்ரா பற்றி பைத்தியம், டிரக் அடிக்ட் (போதை அடிமை), அப்புறம் யார் என்ன செக்சுவல் ஃபேவர்ஸ் கேட்டாலும் பண்ணுவாங்க என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சுசித்ரா அவரை நேரடியாக தொடர்புகொண்டு கண்டித்தது குறிப்பிடத்தக்கது.