ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க... பயில்வானை கண்டித்த சுசித்ரா!

Only Kollywood Youtube Gossip Today
By Sumathi Jun 06, 2022 09:04 PM GMT
Report

யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை, நீங்கள் எல்லை மீறி போயிட்டீங்க என்று பின்னணி பாடகி சுசித்திரா கண்டித்துள்ளார்.

 பாடகி சுசித்திரா

ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க... பயில்வானை கண்டித்த சுசித்ரா! | Suchitra Speaks With Bayilvan Ranganathan Directly

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சினிமா துறையில் பணி புரியும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைக் கருத்துகளைக் கூறி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்

இது போன்ற பழைய கிசுகிசு பேச்சுகளுக்கு வழக்கம் போல பார்வையாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க... பயில்வானை கண்டித்த சுசித்ரா! | Suchitra Speaks With Bayilvan Ranganathan Directly

இந்த நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் பின்னணி பாடகி சுசித்ரா பற்றி பைத்தியம், டிரக் அடிக்ட் (போதை அடிமை), அப்புறம் யார் என்ன செக்சுவல் ஃபேவர்ஸ் கேட்டாலும் பண்ணுவாங்க என்று கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ தொடர்பாக,

பயில்வான் ரங்கநாதனை நேரடியாக தொடர்புகொண்ட சுசித்ரா கண்டித்துள்ளார். பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனிடம் போனில் பேசிய ஆடியோ ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.