சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி - என்ன ஆச்சு?

Indian National Congress Sonia Gandhi Delhi
By Sumathi Feb 21, 2025 03:26 AM GMT
Report

 முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி(78), கடந்த வாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கெடுத்தார். அதன்பின், அவர் வெளியே வரவில்லை.

sonia gandhi

இந்நிலையில், அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 - முதல்வர் அறிவிப்பு!

இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 - முதல்வர் அறிவிப்பு!

மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி - என்ன ஆச்சு? | Sonia Gandhi Admitted To Hospital In Delhi

அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.