கமல்ஹாசன் ஒரு திருநங்கை?.. விடீயோவ மியூட்ல பாருங்க தெரியும் - பகீர் கிளப்பிய பிரபலம்!
பாடகி ஒருவர் நடிகர் கமல்ஹாசன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பாடகி சுசித்ரா
தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர்.
இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். இவர் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், சஞ்சித் ரெட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் பிக் பாஸ் குறித்து பல சேனல்களில் பேசி வருகிறார். அதில் அவர், "எனக்கு கமல்ஹாசன் குறித்து திருநங்கை தானா என்று சந்தேகம் இருப்பதால் நாங்க அது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். அவர் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை நாங்கள் பலமுறை மியூட்டில் போட்டு பார்த்திருக்கிறோம்.
அதில் அவர் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார். அந்த பாட்டிற்கு உண்மையான திருநங்கைகளால் கூட அந்த ஸ்டெப் அவ்வளவு நளினமாக எடுத்து வைக்க முடியாது. ஆனால் அதை கமல்ஹாசன் தத்ரூபமாக செய்திருப்பார்.
பொதுவாக பல நடிகர்களுக்குள் ஒரு பெண்மை தன்மை இருக்கும். அதன்படி தான் ஒரு சிலர் ஒரு சில திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த மாதிரி வேஷத்தை போட்டு நடித்து கிழித்து விடுவார்கள்.
அந்த மாதிரி தான் கமல்ஹாசன் கூட அவருக்குள் இருக்கும் பெண்மை தன்மையை அவ்வை சண்முகி, விஸ்வரூபம் போன்ற சில திரைப்படங்களில் நடிப்பை காட்டி இருக்கிறார்" என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
