மைதானத்திற்கு கூட வரல; சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்? பிசிசிஐ நடவடிக்கை!

Indian Cricket Team Shubman Gill T20 World Cup 2024
By Sumathi Jun 15, 2024 08:00 AM GMT
Report

சுப்மன் கில் பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க வராதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை 

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது.

shubman gill - sara tendulkar

இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும்,

சுப்மன் கில் எந்த போட்டிக்கும் வராமல் ஹோட்டல் அறையிலேயே அதிக நேரம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க கூட அவர் மைதானம் வரவில்லை.

ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் - உண்மை உடைத்த சுப்மன் கில்

ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் - உண்மை உடைத்த சுப்மன் கில்


சுப்மன் கில் செயல்

இதற்கிடையில், டி20 உலகக்கோப்பையை நேரில் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர், சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா வந்துள்ளனர்.

மைதானத்திற்கு கூட வரல; சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்? பிசிசிஐ நடவடிக்கை! | Shubman Gil Roam With Sara Tendulkar Between Match

இதனால் சுப்மன் கில் ஓய்வு நேரங்கள் மற்றும் போட்டியின் போதும் கூட சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்ற செல்வதாக கூறப்படுகிறது.