அட்ஜெஸ்ட் பண்ணியிருந்தா எங்கயோ போயிருப்பேன்; 1 நாளைக்கு இத்தனை லட்சம் - நடிகை ரேஷ்மா!

Reshma Pasupuleti Tamil TV Serials
By Sumathi Apr 16, 2024 02:30 PM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சீரியல் நடிகை ரேஷ்மா தகவல் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

reshma pasupuletti

தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டி அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் என்னிடம், நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

அந்த நேரத்தில் பெண்களுக்கு அதுதான் பிடிக்கும் - நடிகை ரேஷ்மா தகவல் படுவைரல்

அந்த நேரத்தில் பெண்களுக்கு அதுதான் பிடிக்கும் - நடிகை ரேஷ்மா தகவல் படுவைரல்

அட்ஜெஸ்ட்மெண்ட் 

அதற்கு நானோ, 'நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தது இல்லை. அதனை மட்டும் செய்திருந்தேன் என்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் என்றேன். ஒருநாளைக்கு நான் லட்சங்களில் சம்பளமாக வாங்குகிறேன். எனக்கு இதுவே போதும்.

அட்ஜெஸ்ட் பண்ணியிருந்தா எங்கயோ போயிருப்பேன்; 1 நாளைக்கு இத்தனை லட்சம் - நடிகை ரேஷ்மா! | Serial Actress Reshma Pasupuletti About Adjustment

எனது உதவியாளரே மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். என்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இப்போது இல்லை. என்னை ஆண்ட்டி அழைப்பவர்களை பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.