மணமகளாக மாறிய நடிகை ரேஷ்மா - நெருக்கமாக இருக்கும் நபர் யார்?
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் ரீசென்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரேஷ்மா
தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
போட்டோஷூட் வைரல்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது, மாடல் ஒருவருடன் நெருக்கமாக Bridal கெட்டப்பில் ரேஷ்மா பசுபுலேட்டியின் ரீசென்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். ஆனால், ஒரு பிரபல magazineக்கு தான், ஒரு மாடல் உடன் ரேஷ்மா அப்படி போஸ் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
