அந்த நேரத்தில் பெண்களுக்கு அதுதான் பிடிக்கும் - நடிகை ரேஷ்மா தகவல் படுவைரல்

Reshma Pasupuleti Tamil TV Serials
By Sumathi Jan 20, 2024 05:30 PM GMT
Report

நடிகை ரேஷ்மாவின் பேட்டி ஒன்று படு வைரலாகி வருகிறது.

நடிகை ரேஷ்மா

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.

actress-reshma-pasubuleti

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

2வது திருமணம்? உண்மை உடைத்த நடிகை ரேஷ்மா - பரவும் தகவல்!

2வது திருமணம்? உண்மை உடைத்த நடிகை ரேஷ்மா - பரவும் தகவல்!

பெண்களின் விருப்பம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில், முன்னதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் உடுத்தும் உடையை பிடிக்கும் சில பேர் பாசிட்டிவாக கமெண்ட் கொடுப்பார்கள்.

அந்த நேரத்தில் பெண்களுக்கு அதுதான் பிடிக்கும் - நடிகை ரேஷ்மா தகவல் படுவைரல் | Actress Reshma Pasubuleti About Woman In Sex

அதே நேரம் சில பேர் நெகட்டிவ் ஆகவும் கமெண்ட் போடுவார்கள். மேலும், பெண்களின் விருப்பம் குறித்து இந்த இடத்தில் நான் வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், மிர்ச்சி தமிழின் அந்தரங்கம் நிகழ்ச்சியில் இது குறித்து நான் பேசியிருக்கிறேன். தேவை என்றால் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருக்கும். பெண்கள் சில நேரங்களில் குண்டாக இருப்பார்கள், சில நேரங்களில் ஒல்லியாக காணப்படுகிறார்கள். நான் அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை விரிவாக பேசி இருக்கிறேன். அதை பார்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.